• Title sponsor

சிறந்த படம்

  • பைசன் காளமாடன்

சிறந்த இயக்குநர்

  • ராம், பறந்து போ

சிறந்த நடிகர்

  • பிரதீப் ரங்கநாதன் – டிராகன், டியூட்

சிறந்த நடிகை

  • மமிதா பைஜூ – டியூட்

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்)

  • சந்தோஷ் நாராயணன் – ரெட்ரோ, தலைவன் தலைவி

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை)

  • ஜி.வி. பிரகாஷ் குமார் – வீர தீர சூரன்: பாகம் 2, குட் பேட் அக்லி

சிறந்த வில்லன் நடிகர்

  • சரத்குமார் – டியூட்

சிறந்த வில்லன் நடிகை

  • ஆண்ட்ரியா (மாஸ்க்)

சிறந்த குணச்சித்திர நடிகர்

  • சமுத்திரக்கனி – காந்தா

சிறந்த குணச்சித்திர நடிகை

  • மீதா ரகுநாத் – 3BHK

சிறந்த நகைச்சுவை நடிகர்

  • ஹர்ஷத் கான் – டிராகன், ஆரோமலே

சிறந்த குழந்தை நட்சத்திரம்

  • மிதுல் ரயான் – பறந்து போ

சிறந்த அறிமுக இயக்குநர்

  • அபிஷன் ஜீவிந்த் – டூரிஸ்ட் ஃபேமிலி

சிறந்த அறிமுக இயக்குநர்

  • சுரேஷ் ராஜகுமாரி – சிறை

சிறந்த அறிமுக நடிகர்

  • எல்.கே.அக்ஷய் குமார் – சிறை

சிறந்த அறிமுக நடிகை

  • பாக்யஸ்ரீ போர்ஸே – காந்தா

சிறந்த ஒளிப்பதிவு

  • நிகேத் பொம்மி – டிராகன், டியூட்

சிறந்த படத்தொகுப்பு

  • நாகூரான் ராமச்சந்திரன் – மாயக்கூத்து

சிறந்த கதை

  • தினகரன் சிவலிங்கம் – பாட்டல் ராதா

சிறந்த திரைக்கதை

  • கீர்த்தீஸ்வரன் – டியூட்

சிறந்த வசனம்

  • ஸ்ரீ கணேஷ் – 3BHK

சிறந்த பாடலாசிரியர்

  • சாரதி – நீலோத்தி (சிறை)

சிறந்த படக்குழு

  • நாங்கள்

South Indian Icon

  • ரிஷப் ஷெட்டி

South Indian Icon

  • கீர்த்தி சுரேஷ்

South Indian Icon

  • துல்கர் சல்மான்

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here